சேந்தமங்கலம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

10

28.08.2021
எருமப்பட்டி

சேந்தமங்கலம் தொகுதி சார்பாக வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவு நாளன்று எருமப்பட்டியில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் அவருக்கு பதாகை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

 

முந்தைய செய்திதிருபெரும்பூதூர் தொகுதி – கிணறு தூர்வாரும் பணி
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு