சேந்தமங்கலம் தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

7

28.08.2021
கொல்லிமலை

வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களின் நினைவு நாளன்று கொல்லிமலை ஒன்றியம், செம்மேடு பேருந்து நிலையம் அருகே அவருக்கு பதாகை வைத்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.