ஈகத்தின் திருவுருவம் ஈழத்தின் ஒப்பற்ற போராளி பார்த்திபன் என்கிற திலீபன் அவர்களின் நினைவு நாள் செங்கம் தொகுதியில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பேரன்பன் தொகுதி செயளாலர் சங்கர், தலைவர் வெங்கடேஷ்,செய்தி தொடர்பாளர் ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப துணை செயலாளர் தமிழ் வாணன், பேரூராட்சி செயலாளர் திருப்பதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சிவக்குமார் மற்றும் செங்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தண்டராம்பட்டு வடக்கு ஒன்றிய செயலாளர் ஹரிகரன் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர் அன்பரசு,சிவா,கோபு,இம்தியாஸ், சதாம் உசேன்,ராமு மற்றும் மழலை பாசறை தமிழ் அமுது,சிவானி,லகஷ்ன் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்