சிவகாசி தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

4

சிவகாசி தொகுதியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு ஆகஸ்ட் 29, 2021 ஞாயிற்றுக்கிழமை காலை 7:30 மணியளவில் மகளிர் பாசறை சார்பாக திருத்தங்கல் பறையிசை பயிற்சி பள்ளியில் வைத்து நடைபெற்றது.

இந்நிகழ்வில் வீரத்தமிழச்சி செங்கொடி அவர்களுக்கு சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் கட்சி உறவுகளால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
+91 91591 39098.