சிவகாசி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம்

13

சிவகாசி தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் மகளிர் பாசறை சார்பாக திருத்தங்கல் முத்துமாரி மெட்ரிக் பள்ளி எதிரில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, ஒன்றிய, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் உறவுகளும் கலந்து கொண்டனர்.
7904013811