சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு

10

சிவகாசி தொகுதியில் மரக்கன்றுகளை பராமரிக்கும் நிகழ்வு ஆகஸ்ட் 22, 2021 காலை 9 மணியளவில் ராஜீவ் காந்தி நகரில் சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகளால் நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு
சிவகாசி தொகுதி நாரணாபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட 7th டே பள்ளி எதிரில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக

இந்நிகழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வைத்த 10 மரக்கன்றுகளையும் பராமரித்து ஐந்து வலைகள் புதிதாக வைக்கப்பட்டது.
+919159139098

 

முந்தைய செய்திதிருவாரூர் தொகுதி பொறுப்பாளர்கள் தேர்வு
அடுத்த செய்திமுதுகுளத்தூர் தொகுதி மீன்வள மசோதாவை ரத்து செய்யக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்