சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு

6

சிவகாசி தொகுதியில் பனை விதைகள் நடும் நிகழ்வு ஆகஸ்ட் 22, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகளால் சிறப்பாக நடத்தப்பட்டது.

நிகழ்வு நடைபெற்ற இடம் மற்றும் முன்னேற்பாடு:
காளியப்பா நகர் அருகில் உள்ள கண்மாய் – விளாம்பட்டி ரோடு (சிவகாசி) பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்து கொண்டனர்.
+91 915913909