குளச்சல் தொகுதி மாலை நேர பயிலகம்

7

குளச்சல் தொகுதியில் மகளிர் பாசறை சார்பாக 2வது கட்டமாக செங்கொடி நினைவு மாலை நேர பயிலகம் திறப்பு 05/09/2021 அன்று முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியப்பட்டணம் அன்னைதெரசாள் தெரு திருமதி. ஆஸ்லின் அவர்கள் வீட்டில் வைத்து நடைபெற்றது.