குளச்சல் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

3

நிகழ்வு : ௧
21/08/2021 தக்கலை ஒன்றியம் மற்றும் குருந்தன்கோடு ஒன்றியம் பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், உள்ளாட்சி தேர்தல் குறித்த கலந்தாய்வு நடைபெற்றது.

நிகழ்வு : ௨

குளச்சல் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.