குடியாத்தம் தொகுதி வ.உ.  சிதம்பரம்  ஐயா அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

12

| புகழ் வணக்கம் |

முன்னிலை; தசரதன் (பேரணாம்பட்டு மேற்கு ஒன்றிய செயலாளர்) அவர்கள்

05.09.21 அன்று
குடியாத்தம் சட்டமன்ற தொகுதி,
பேரணாம்பட்டு மேற்கு ஒன்றியத்தின் சார்பாக கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த திரு வ.உ.  சிதம்பரம்  ஐயா அவர்களின் 150-வது பிறந்தநாள் விழா புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .

இப்படிக்கு
பிரியன்
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
இணை செயலாளர்
8825533452