குடியாத்தம் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர் நியமனம்

5

| ஒன்றிய பொறுப்பாளர் நியமனம் |

(22.08.21) அன்று குடியாத்தம் சட்டமன்ற தொகுதி, பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியத்தில், குடியாத்தம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு , பேரணாம்பட்டு தெற்கு ஒன்றியத்தில், ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டது.

………. நன்றி………

இப்படிக்கு
குடியாத்தம் தொகுதி
தகவல் தொழில்நுட்ப பாசறை
பிரியன்
8825533452