கீ வ குப்பம் சட்டமன்ற தொகுதி பனை விதை நடுதல்

13

12/09/2021 ஞாயிற்றுக்கிழமை  கீ வ குப்பம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி 10027 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தது நாம் தமிழர் கட்சி விவசாயி சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக 10027 பனை விதை நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது முதற்கட்டமாக குடியாத்தம் வடக்கு ஒன்றியம் வரதரெட்டி பள்ளி ஊராட்சி 1027 பனை விதை நடைபெற்றது

கா. மகேந்திரன்
கீ வ குப்பம் தொகுதி
செய்தி தொடர்பாளர்

நாம் தமிழராய் இணைய அழைக்கவும் அலைபேசி எண்
9620133079