கிணத்துக்கடவு தொகுதி புதிய கொடிக்கம்பம் மற்றும் கொடியேற்று விழா

7

தாய்த் தமிழ் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்,

கிணத்துக்கடவு தொகுதி தொண்டாமுத்தூர் ஒன்றியம் பகுதியில் முதலாவதாக பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சியில் புலி கொடி ஏற்றப்பட்டது .

நிகழ்வு முன்னிலை : *திரு.*மதுக்கரை ஆனந்தன்*,மாவட்ட தலைவர்
நிகழ்வு தலைமை :
*திரு .ரிஸ்வான்*,மாவட்ட செயலாளர்

கொடி ஏற்றியவர்:
*திரு.இராமகிருஷ்ணன்*
தொகுதி தலைவர்

நிகழ்வு முன்னெடுப்பு:
*திரு.அசோக்* பேரூர் செட்டிப்பாளையம்
*திரு.செந்தில் குமார்*
*திரு.குணசேகரன்*
*திரு.கோபிநாத்*

*நிகழ்வில் கலந்து கொண்டவர்கள்*

திரு.அசோக் ,வீரத்தமிழர் முன்னனி
திரு.கார்த்திக் ராஜா,இளைஞர் பாசறை,
திரு.தீரன் கார்த்திக், சுற்றுச்சூழல் பாசறை,
திரு.தங்கவேல்,சுற்றுச்சூழல் பாசறை,
திரு.பிரவீன்,
திரு.சரவணன்

தொண்டமுத்தூர் தொகுதி உறவுகள்:
திரு.தேவராஜ்
திரு.வில்சன்
திரு.தன்ராஜ் .

நிகழ்வு ஒருங்கிணைப்பு :

*ம.உமா ஜெகதீஸ்*
*தொகுதி செயலாளர்*

நிகழ்வில் ஒரு பகுதியாக அனைவருக்கும் *மரக்கன்றுகள்* வழங்கப்பட்டது.

களமாடிய அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்💐💐💐🔥🔥

நன்றி