கிணத்துக்கடவு தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

20

அனைவருக்கும் வணக்கம்,  கிணத்துக்கடவு தொகுதி யில் முதல் முறையாக மகளிர் பாசறை கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வு மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சகோதிரி *கார்த்திகா* தலைமையில் நடைபெற்றது. நிகழ்வு தெரிவிக்கும் முன் தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு தொகுதி சார்பில் நினைவேந்தல் எடுக்கப்பட்டு ,பின்பு கலந்தாய்வு நடைபெற்றது.கலந்தாய்வு ஒருங்கிணைப்பு சகோதரி *ரம்யா* , கிணத்துக்கடவு தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்.நன்றி. *ம.உமா ஜெகதீஸ்* தொகுதி செயலாளர்