இடம்: மாவீரன் திலீபன் குடில்
நேரம்: காலை 10:00
எதிர்வருகின்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்று தேர்தலில் போட்டியிட இருக்கின்ற வரைவு பட்டியல் தயார் செய்யப்பட்டு மேலும் அனைத்து இடத்திலும் நம் கட்சி சின்னத்தில் போட்டியிட வேண்டும் உட்பட ஏழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.