கவுண்டம்பாளையம் தொகுதி கொடிக்கம்பம் நடும் விழா

20

கவுண்டம்பாளையம் தொகுதி நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கப்பலோட்டிய தமிழன் வ உ சிதம்பரனார் அவர்களின் 150 பிறந்த நாளை முன்னிட்டு கொடியேற்று விழா மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதியின் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் தாய்த்தமிழ் உறவுகளும் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை நிகழ்வு
அடுத்த செய்திநாங்குநேரி தொகுதி செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. புகழ்வணக்க நிகழ்வு