கம்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

120
கம்பம் நகரத்தில் 25.08.2021 அன்று தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கொள்ளைபோவதை கண்டித்தும், சித்தவைத்தியர் நந்த கோபால் மீது வழக்கு அழைக்கழிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.