கடையநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்.

6

செங்கோட்டை ஒன்றியம் காடுவெட்டி, கண்ணுப்புளி மெட்டு பகுதியில் (21/08/21) அன்று  உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது .

இதில் ஒன்றியத் தலைவர் மீ.ஷபீக், ஒன்றிய இணை செயலாளர் காமராஜர், ஒன்றிய துணை தலைவர் ஜெயக்குமார், கட்டளைகுடியிருப்பு தகவல் தொழில்நுட்பச் செயலாளர் பசும்பொன், முருகன் மற்றும் உறவுகள் கலந்துகொண்டனர்.

செய்தி – தகவல்தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் – முஹம்மது யாஸிர் 7845103488