கடையநல்லூர் தொகுதிபாட்டன் சுந்தரலிங்கனார் வீரவணக்க நிகழ்வு

13

பாட்டன் சுந்தரலிங்கம் குடும்பனார் அவர்களின் 222-ம் ஆண்டு நினைவு தினம். (08/09/2021) கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக நம்மாழ்வார் குடில் தொகுதி அலுவலத்தில் வைத்து நமது பாட்டன் சுந்தரலிங்கம் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் பசும்பொன் , தென்காசி மேற்கு மாவட்டத் தலைவர் கணேசன தொகுதிச் செயலாளர் ஜாபர் செய்தித் தொடர்பாளர் கோமதி சங்கர் , கடையநல்லூர் நகரச் செயலாளர் குமார் , தென்காசி ஒன்றியச் செயலாளர் அழகு சுப்ரமணியன், மற்றும் ரமேஷ் , குமந்தாபுரம் மகேஷ் கலந்துகொண்டனர்

செய்தி – _தகவல் தொழில்நுட்பப் பாசறை, கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதிச் செயலாளர் – முஹம்மத் யாஸிர் 7845103488