கடலூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

58

கடலூர் சட்டமன்றத் தொகுதியில் மறைந்த அண்ணன் திரு.வா.கடல் தீபன் (நாம் தமிழர் கட்சி, மாநில ஒருங்கிணைப்பாளர்) அவர்களின் நினைவை போற்றும் விதமாக கடலூர் முக்கிய பகுதிகளின் பசுமை கடலூர் (கடல் தீபனின் கனவு) முழக்கத்துடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.

 

முந்தைய செய்திஆம்பூர் தொகுதி வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திசேலம் தெற்கு தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு