ஓசூர் சட்டமன்ற தொகுதி இரட்டைமலை சீனிவாசன் நினைவேந்தல் நிகழ்வு

4

நாம் தமிழர் கட்சி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக   (18-09-2021) அன்று சமூகநீதி போராளி **இரட்டைமலை சீனிவாசன்** தாத்தாவிற்கு
வீரவணக்கம் செலுத்தினோம். கலந்துக்கொண்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள.

நன்றி வணக்கம்
நாம் தமிழர்
அருண் ரவி – 8760207936 (செய்தி தொடர்பாளர்)