கவுண்டம்பாளையம் தொகுதி ஐயா வ உ சி புகழ் வணக்கப் நிகழ்வு

51

கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சி யின் 150வது பிறந்த நாளில்    கோவை சிறையில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்தும் மற்றும் சிறையில் அவருக்கு அளித்த கொடுமையான தண்டனையான செக்கிழுத்ததை நினைவு கூறும் விதமாக அந்த செக்கிற்கு நாம் மரியாதை செலுத்தி புகழ் வணக்க நிகழ்வுகளும் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திஇராதாகிருஷ்ணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திகவுண்டம்பாளையம் தொகுதி பேச்சுப்போட்டி விடுதலைப் போரில் தமிழர்கள்