இராணிப்பேட்டை மாவட்டம் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தோல் தொழிற்சாலை ரசாயன கழிவுநீர் நிலையத்தை மூட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்-இராணிப்பேட்டை தொகுதி

27

01-09-2021 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலை ரசாயனக் கழிவு நீர் நிலையத்துக்கு எதிராக மற்றும் அதற்கு துணை போகும் மாவட்ட நிர்வாகத்துக்கும் எதிராக இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்(13 சட்டமன்ற தொகுதி) சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்கள் திரு. இடும்பாவனம் கார்த்திக் மற்றும் சல்மான் அவர்கள் கண்டன உரையாற்றினார்.இதில் பெரும் திரளாக நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றியடைய செய்தனர்.
தொடர்புக்கு:8681822260