இராணிப்பேட்டை தொகுதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தல்

13

24-08-2021 அன்று காலை 11 மணி அளவில் இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரத்தில் சட்டவிரோதமாக மக்கள் உயிரை குடிக்கும் மேல்விஷாரம் பொது தொல் தொழிற்சாலை தண்ணீர் சுத்திகரிப்பு ஆலையை நிரந்தரமாக மூட சொல்லி நாம் தமிழர் கட்சி சார்பாக நேற்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு