ஆயிரம் விளக்கு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

13

ஆயிரம் விளக்கு தொகுதியில் அனைத்து வட்டத்தில் கொடியேற்றுவது, உறுப்பினர் சேர்க்கை முகாம், வட்டம் கட்டமைப்பு மற்றும் தொகுதி வளர்ச்சிக்கு தேவையானது குறித்து பேசப்பட்டது. தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் தொகுதி பொருளாளர் தங்கமுருகன் மகளிர் பாசறை தமிழ்செல்வி 109 வது வட்ட குமணன், சண்முகம், ரமேஷ், சங்கர் 113 வது வட்ட ரமேஷ், நவீன் 112 வது வட்ட சதீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர் தொலைபேசி என் 9840099115