ஆயிரம் விளக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

7

ஆயிரம் விளக்கு தொகுதி 118 வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் காலை 8 மணி முதல் 1 மணிவரை சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட உறவுகள் 118 வது வட்ட தலைவர் ஜெகதீஷன்,109 வது வட்ட பொறுப்பாளர்கள் சண்முகம், சங்கர், குமணன் மற்றும் தொகுதி செயலாளர் முகமது ஹாரூன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு 9840099115