ஆம்பூர் தொகுதி காவிரிச் செல்வன் விக்னேஷ் வீரவணக்க நிகழ்வு

18

காவேரி நதி நீர் உரிமைக்காக தன் உயிர் ஈத்த மறவன் வீக்னேஷ் அவர்களுக்கு வீரவணக்கம் ஆம்பூர் தொகுதி மாணவர் பாசறை சார்பாக வீர வணக்கம் செலுத்தினோம்
தலைமை தொகுதி மாணவர் பாசறை செயலாளர் சத்தீஷ் தலைமையில் நிகழ்வு முன்னேடுக்கபட்டது அதில் மாவட்ட தலைவர்,சா.ராசா.தொகுதி தலைவர்.அய்யூப்,துணைதலைவர்,அன்வர்,தொகுதி செயலாளர் ,வெ.வெங்கட்ராமன்,தொகுதி இணைசெயலாளர்,வினோத்குமார் மற்றும் நகர செயலாளர்.விக்னேஷ்.நகர துணை செயலாளர் .அப்பாஸ், நகர மாணவர் பாசறை செயலாளர்,முபசீர் மற்றும் பொது. மக்கள் கலந்து கொண்டனர்,மற்றும் செங்கம் தொகுதி அண்ணன் ராஜா அவர்களும் கலந்து கொண்டார்