அரூர் தொகுதி கொடிகம்பம் நடுவிழா

32

தர்மபுரி மாவட்டம்,அரூர் சட்டமன்ற தொகுதி கைலாயபுரம் கிராமத்தில் கிளை திறப்பு விழா மற்றும் செக்கிழுத்த செம்மல் கப்பலோட்டிய தமிழறிஞர் நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி புகழ்வணக்க நிகழ்வு மற்றும் பனைவிதை நடும் பணியும் நடைபெற்றது இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,கிளை,உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
லூர்து வின்சென்ட்
9087840396