அம்பத்தூர் தொகுதி 80ஆவது வட்ட கலந்தாய்வு

7

அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி 80ஆவது வட்டச் செயற்பாட்டாளர்கள் கலந்தாய்வு நடைபெற்றது, நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் கட்சி கட்டமைப்பு, உறுப்பினர் சந்தா வசூலித்தல், மக்கள் நலப்பணிகள் மற்றும் பல்வேறு விடயங்கள் குறித்துக் கலந்தாலோசிக்கபட்டன.