அம்பத்தூர் தொகுதி வீரமங்கை செங்கொடி அவர்களின் வீரவணக்க நிகழ்வு அம்பத்தூர் சட்டமன்ற தொகுதி வடக்குப்பகுதி 84ஆவது வட்டத்தில் அண்ணன்மார்கள் உயிரைக் காக்க தன்னுயிரை ஈகம் செய்த வீரமங்கை தங்கை செங்கொடி அவர்களுக்கு இன்று காலை 8 மணிக்கு மலர்வணக்கம் செய்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது!
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு,
பார்த்திபன், விவேகன், அன்பு ,கார்த்திக்.
பதிவேற்றம்,
க.பூபேசு,
தொகுதி செயலாளர்,
9841929697.