மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்பொதுக்கூட்டங்கள்அம்பத்தூர் அம்பத்தூர் தொகுதி – அரசியல் பயிலரங்கம் செப்டம்பர் 2, 2021 42 அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதி புதூரில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது, இதில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டு அரசியல் வகுப்புகளை முன்னெடுத்தனர்.