முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை சந்தித்து, ஆறுதல் கூறினேன். அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட…

0

அப்புறப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்குடியினரை சந்தித்து, ஆறுதல் கூறினேன். அவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட துணைநிற்பேன் என்ற உறுதியையும் அளித்தேன்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் வசிப்பிடங்களிலேயே நிரந்தர குடியிருப்புகளை ஏற்படுத்தி தருமாறு @CMOTamilnadu வலியுறுத்துகிறேன்.

முந்தைய செய்திஅரும்பாக்கம்: ஆளும் திமுக அரசின் அதிகாரப்போக்கினால், #SmartCity என்ற பெயரில்…
அடுத்த செய்திசென்னை அரும்பாக்கத்தில் பூர்வகுடி மக்களின் வீடுகள் இடித்து அகற்றப்பட்ட இடத்தில்…