புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

746

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக  08-08-2014 அன்று  பாக்கமுடயான் பட்டு தாகூர் நகர் சந்திப்பில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திபுதுச்சேரி  தட்டாஞ்சாவடி தொகுதி – கபசூர குடிநீர் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசோழவந்தான் தொகுதி – கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு