விராலிமலை சட்டமன்ற தொகுதி -மதுக்கடையை அகற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

99
விராலிமலை சட்டமன்ற தொகுதி, இலுப்பூர் வட்டம், அன்னவாசல் நகரம், சித்தன்னவாசல் அருகில், புதிதாத மதுக்கடையை திறந்துள்ள தமிழக அரசை கண்டித்தும் மதுக்கடையை அகற்றகோரியும்   அன்னவாசல் பேருந்து நிலையம் எதிரில் 14/08/2021 அன்று  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…