மேட்டூர் சட்டமன்ற தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

27

மேட்டூர் சட்டமன்ற தொகுதி

வீரத்தமிழச்சி செங்கொடியின் “10ஆம் ஆண்டு” நினைவைப் போற்றும் வீரவணக்க நிகழ்வு. 29-08-2021  தங்கமாபுரிபட்டினம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கட்சிதொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், பேரூராட்சி பொறுப்பாளர்கள் மற்றும் கட்சி உறவுகள் பலர் கலந்துகொண்டனர்.
இப்படிக்கு
இ.சுகுமார்
+918778796554
+919047408510
தொகுதி தலைவர்

ஆ.மணிவண்ணன்
+919443027390
+918248768567
தொகுதி செயலாளர்