மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்வீரத்தமிழர் முன்னணிபோளூர்திருவண்ணாமலை மாவட்டம் போளுர் தொகுதி – அன்னதானம் வழங்குதல் ஆகஸ்ட் 16, 2021 90 போளுர் சட்டமன்றத் தொகுதியில் ஆடி மாதத்தை முன்னிட்டு காவடி திருவிழா மற்றும் அன்னதானம் வழங்குதல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் வீரத்தமிழர் முன்னணி சார்பாக நடைபெற்றது