பெருந்துறை தொகுதி மரக்கன்று நடுதல் & கபசுரகுடிநீர் வழங்குதல்

22

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் சென்னிமலை ஒன்றியம் ஈங்கூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா&கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தலைமை சி.லோகநாதன் முன்னிலை.பெ.பொன்னர் நிகழ்வில் தொகுதிப்பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.பதிவு செய்பவர் சி.லோகநாதன் (9994988302)