பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

32

பெரியகுளம் தொகுதி
நாம் தமிழர் கட்சி *ஜீலை மாத கணக்குமுடிப்பு மற்றும் அடுத்த கட்ட நகர்வுகள்* குறித்த கலந்தாய்வு மாத கலந்தாய்வு
08.08.2021 மாலை
பெரியகுளம் கும்பகரை சாலை பிரிவு அருகில் நடைபெற்றது.

01.மாதச்சந்தாவை உறவுகள் தவறாமல் செலுத்தவும்,
இதுவரை சந்தா வழங்காமல் இருப்பவர்கள் வழங்க வைக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

02.நகர பகுதியில் உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராக வேண்டியது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.

03.தேவதானப்பட்டி பேரூராட்சி பகுதிகளான மேட்டுவளைவு மற்றும் தூய்மை பணியாளர்கள் குடியிருப்பு பகுதிகளில் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற பேரூராட்சிக்கு அழுத்தம் கொடுக்க முடிவெடுக்கப்பட்டது.

04.கடந்த மாதம் கண்டன ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்த உறவுகளுக்கு பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308