பெரம்பலூர் மாவட்டம் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரி ஆர்பாட்டம்

164

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் ஒன்றியம் பேரளி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்ற கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் திரு. அருள் அவர்கள் தலைமையில் மாவட்ட மாணவர் பாசறை சார்பில் கண்டன ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்பாட்டத்தில் பெரம்பலூர் தொகுதி செயலாளர் பாலகுரு, குன்னம் தொகுதி செயலாளர் இராஜயோக்கியம் மற்றும் மாணவர் பாசறை செயலாளர் கீர்த்திவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேலும் இரு தொகுதி பொறுப்பாளர்கள், மற்றும் உறவுகள் திரளாக கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திதிருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா
அடுத்த செய்திபரமக்குடி தொகுதி தொடக்கப் பள்ளிக்கு உதவி வழங்கும் நிகழ்வு