பெரம்பலூர் தொகுதி பனைவிதை சேகரிப்பு

67

(29.08.2021) அன்று பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பகுதிகளில் நம்முடைய உறவுகள் ஒன்றிணைந்து பனைவிதை சேகரிப்பில் ஈடுபட்டு 2000 -க்கும் அதிகமான பனைவிதைகளை சேகரித்தனர்.இந்நிகழ்வு பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி தலைவர் முருகேசன், இணை செயலாளர் பரமேசுவரன் மற்றும் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி,தொகுதி மகளிர்பாசறை செயலாளர் இரதி ஆகியோர் முன்னெடுப்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உறவுகள் பெருந்திரளாக கலந்து கொண்டு பனைவிதை சேகரிப்பில் ஈடுபட்டனர்