பென்னாகரம் தொகுதி பனைவிதை நடுதல்

76

பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி ஏரியூர் ஒன்றியம் சார்பில் *பனை விதை நடும் நிகழ்ச்சி* ஒட்டனூர் கிளையில் (04/08/2021) நடைபெற்றது..

*நாம் தமிழர் கட்சி பத்தாண்டு பசுமை திட்டத்தின்* ஒரு நிகழ்வாக 100 க்கு மேற்பட்ட பனைவிதைகள் நடப்பட்டது

#ஒட்டனூர் #ஏரியூர் #பென்னாகரம் #தர்மபுரி #நாம்தமிழர்

 

முந்தைய செய்திகன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரக்கன்று நடுதல்
அடுத்த செய்திநாகர்கோவில் – மருத்துவ முகாம் – கபசுர குடிநீர் வழங்குதல்