புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் கண்ணீர் வணக்க நிகழ்வு

37

கண்ணீர் வணக்கம்

நாம் தமிழர் கட்சியின் களப்போரளி அண்ணன் கடல்தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் புதுக்கோட்டை வடக்கு ஒன்றியம் ஆதனக்கோட்டை பகுதியில் ஒன்றியச் செயலாளர் விக்கேஸ்வரன் முன்னெடுத்தார் இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

நாள் : 9/08/2021

கிழமை : திங்கள்

இடம் : சோலன் குடில் ஆதனக்கோட்டை

நேரம் : மாலை 5 : 30 மணி சரியாக

செய்தி தொடர்பாளர்
சு.திருலோகசுந்தர்

 

முந்தைய செய்திபுதுக்கோட்டை தொகுதி கண்ணீர் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு