பாபநாசம் சட்டமன்றத் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு

30

15-8-21 ஞாயிறு அன்று மாலை 03:00 மணியளவில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு நெடுந்தெருவில் உள்ள தொகுதி துணை செயலாளர் சுரேஷ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்வை தொகுதி செயலாளர் தூயவன் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் தமிழ்பேரரிஞர் ஐயா ந.கிருஷ்ணகுமார் அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இதில் செயல்படாத நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரையும் மாற்றி செப்டம்பர் மாதம் நடைபெறும் கலந்தாய்வின் போது புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் தொகுதி – கொடி ஏற்றும் விழா
அடுத்த செய்திகுடியாத்தம் தொகுதி கரும்புலி அங்கயற்கண்ணி அவர்களுக்கு வீரவணக்கம்