பல்லாவரம் தொகுதி – மாவீரன் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு

70

பல்லாவரம் நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக  பழைய பல்லாவரம் கண்ணபிரான் தெரு சந்திப்பில் மாவீரன் ஒண்டிவீரன் அவர்களுக்கு 250 வது நினைவு நாளை போற்றும் வகையில் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

முந்தைய செய்திசேந்தமங்கலம் தொகுதி-விடுதலை போராட்ட வீரர் ஒண்டிவீரன் வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதாம்பரம் தொகுதி – இரயில்வே துறையிடம் கோரிக்கை மனு வழங்குதல்