மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்நாகர்கோயில்கொரோனா துயர்துடைப்புப் பணிகள் நாகர்கோவில் – மருத்துவ முகாம் – கபசுர குடிநீர் வழங்குதல் ஆகஸ்ட் 10, 2021 732 நாகர்கோவில் மாநகர வடக்கு, 13-வது வட்டத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் 01.08.2021, அன்று இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்குதல் நிகழ்வு நடைபெற்றது.