நாகர்கோவில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

807

நாகர்கோவில் மாநகர தெற்கு, 38- வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் 08.08.2021, அன்று கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திநத்தம் தொகுதி – கல் குவாரியை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம்
அடுத்த செய்திநாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்