திரு.வி.க நகர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

7

01.08.2021 திரு.வி.க நகர் தொகுதிக்குட்பட்ட *71வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொகுதி செயலாளர் ஒப்புதலோடு தொகுதி துணை தலைவர் *ம.சதீசுகுமார்* ​முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியை முன் நின்று சிறப்பாக நடத்திய *சீனிவாசன், ரவி, பார்த்தசாரதி* ஆகியோருக்கும் மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட *மூத்த பொறுப்பாளர்களுக்கும் எமது நன்றியையும், புரட்சி வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்..

மூ.ரமேசு
செய்தி தொடர்பாளர்
9176303046