திருப்பத்தூர் தொகுதி இணையவழி கலந்தாய்வு

29

திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களுடனான இணையவழி கலந்தாய்வு 11/07/2021 ஞாயிற்றுகிழமை அன்று மாலை 7மணிக்கு  துவங்கப்பட்டது. இக்கூட்டத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவு மற்றும் அடுத்தகட்ட முன்னெடுப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.

நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438

 

முந்தைய செய்திநாகப்பட்டினம் தொகுதி எரிபொருள்  விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திதிருவள்ளூர் தொகுதி பனை விதைகள் நடும் விழா