உறவுகளுக்கு வணக்கம்!
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் சுற்றுச்சூழல் பாசறைச் சார்பாக அன்று 01.08.2021 காலை சரியாக 7.30 மணியளவில் குனிச்சி ஊராட்சி ஏரியில் பனை விதை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இங்ஙனம்,
நாம் தமிழர் கட்சி,
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி,
திருப்பத்தூர் மாவட்டம்.
நிகழ்வு விவரத்தை பதிவு செய்தவர் :
க. ஆரிப் (தொகுதி செயலாளர்-தகவல் தொழில்நுட்பப் பாசறை)
தொடர்பு எண் : 8248123438