திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி தீ விபத்து துயர்மீட்புபணி

33

திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி திருத்துறைப்பூண்டி ஒன்றியம் நெடும்பலம் ஊராட்சியில் 31-07-2021 அன்று ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் வீடு ஒன்று முற்றிலும் சேதமடைந்தது,செய்தியறிந்த நெடும்பலம் ஊராட்சி நாம்தமிழர்கட்சி உறவுகள் உடனடியாக களத்தில் இறங்கி அவர்களுக்கான துயர்மீட்பு பணியை மேற்க்கொண்டனர்,பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிதொகையும் வழங்கப்பட்டது

-ராஜா (பகிரி) +6591328443